புஷ்பா 2 படப்பிடிப்பின் வீடியோவை வெளியிட்ட அல்லு அர்ஜுன்

by vignesh

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவானபுஷ்பா  இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மேலும் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி மாபெரும் வெற்றியடைந்தது. மேலும், இப்படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்புஷ்பா 2 படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் விஷயங்களுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அல்லு அர்ஜுன். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Instagram (@instagram)

You may also like

Leave a Comment