மீண்டும் பைக் ரைடு??? அப்செட்டில் ரசிகர்கள்…

by vignesh

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படம் உருவாகவுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதமே துவங்கவிருந்தது. ஆனால், சில காரணங்களால் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்காமல் தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும் வகையில் Germany, Denmark, Norway போன்ற இடங்களை சுற்றி பார்க்க நடிகர் அஜித் மீண்டும் பைக் ரைடு செய்ய கிளம்பிவிட்டார்.

அஜித் பைக் ரைடு சென்றுள்ள இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை அஜித்தின் மனைவி ஷாலினி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

You may also like

Leave a Comment