அருவியில் ஆனந்தக் குளியல் போட்ட பூங்குழலி..

by vignesh

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து ரசிகர்கள் இதயங்களை கொள்ளையடித்த நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பாலி தீவில் தனது விடுமுறையை கொண்டாடி வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் வெளியான கிங் ஆஃப் கொத்தா படுதோல்வியை சந்தித்த நிலையில், கொஞ்சம் மனசை ரிலாக்ஸ் செய்ய இப்படி கிளம்பிட்டீங்களா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.  பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் கார்த்தியை போலவே அனைத்து ரசிகர்களும் வாய் பிளந்து பார்க்க ஆரம்பித்தனர். இந்நிலையில், தற்போது அவர் பாலி தீவில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படங்களும் வீடியோக்களும் அதை விட ரசிகர்களை கண்குளிர வைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Lekshmi (@aishu__)

You may also like

Leave a Comment