விஜய்யின் சர்ச்சையில் சிக்கிய பாடலுக்கு குத்தாட்டம் போட்ட அதிதி ஷங்கர்..

by vignesh

விஜய்யின் லியோ படத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல் தான் ‘நா ரெடி தான் வரவா’. இந்த பாடலில் விஜய் சிகரெட் பிடிப்பது போல் காட்சி இருப்பதாலும், வரிகள் போதை பொருள் குறித்து இருப்பதாகவும் சர்ச்சையில் சிக்கியது.  ஒரு பக்கம் சர்ச்சை இருக்க மற்றொரு புறம் இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில்  இளம் நடிகை அதிதி ஷங்கர்  தன்  இன்ஸ்டாகிராம் பக்கத்திலும்  ‘நா ரெடி தான் வரவா’ பாடலுக்கு காருக்குள் அப்படியொரு குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)

You may also like

Leave a Comment