விஜய்யின் வீட்டு பக்கத்திலேயே புது வீடு வாங்கிய திரிஷா..!

by vignesh

தமிழில் வெளிவந்த ஜோடி என்ற படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்ததன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானவர் நடிகை திரிஷா. அதனைத் தொடர்ந்து அவர் மௌனம் பேசியதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

சமீபத்தில் திரிஷாவுக்கு ஒரு கோடி மதிப்புள்ள நெக்லஸை விஜய் பரிசாக கொடுத்ததாக தகவல் வெளியானது.  இதுவும் இணையத்தில் பேசும் பொருளாக மாறியது . இப்படி இருக்கும் நிலையில் விஜய் அரசியலுக்கு வந்ததும் அடுத்த சர்ச்சை கிளம்பியுள்ளது.

அது என்னவென்றால் நடிகை திரிஷா விஜய்யின் வீட்டு பக்கத்திலேயே 35 கோடி மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்கி இருக்கிறாராம் . இதுவும் தற்போது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment