நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு இவ்வளவா ???

by vignesh

தமிழ் சினிமாவில் வசூல் வேட்டை நடத்திவரும் ஒரு படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் இது.முதல் நாளிலேயே ரூ. 100 கோடியை நெருங்கிய இப்படம் 7 நாள் முடிவில் ரூ. 400 கோடியை நெருங்கிவிட்டது.

இந்த படத்தில் ரஜினியுடன் காவாலா பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களிடம் பெரிய ரீச் பெற்றுள்ளார்நடிகை தமன்னா.  காவாலா பாடலுக்கு இந்திய சினிமா ரசிகர்கள் பலரும் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு கலக்கி இருந்தார்கள்.

இந்நிலையில் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமன்னா ரூ.120 கோடிக்கு மேல் சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளார் என கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment