சீரியல் நடிகருடனான விவாகரத்து: கார் வாங்கி வீடியோ வெளியிட்ட நடிகை

by vignesh

விஜய் தொலைக்காட்சியில் சிப்பிக்குள் முத்து என்ற தொடர் புதுமுக நடிகர்களுடன் தொடங்கப்பட்டது. .இந்த தொடரில் நடிக்கும் போது விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தாஇருவருக்கும் காதல் ஏற்பட திருமணமும் செய்தார்கள்.ஆனால் திருமணம் ஆக ஒரே மாதத்தில் நிறைய பிரச்சனைகள் கூறி இருவரும் பிரிந்துவிட்டார்கள்.

இந்த நிலையில் நடிகை சம்யுக்தா புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டு, குரைக்கிற நாய் குறைக்கட்டும், தனியாக ஒரு பெண் சுதந்திரமாக உழைத்து முன்னேறுவது இந்த சமூகத்தில் சாதாரண விஷயம் இல்லை. எனக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றி என பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Samyutha (@samyutha.official)

 

You may also like

Leave a Comment