மருத்துவமனையில் சமந்தா??

by vignesh

நடிகை சமந்தா கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் அவதிப்பட்டு வருவதாக அறிவித்தார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாவில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவது போன்ற பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில், தனது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பூஸ்டரின் நன்மைகள் பற்றி பகிர்ந்துள்ளார்.

‘‘இது, வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.இதயஅமைப்பு சரியாகச் செயல்பட வைக்கிறது, வைரஸ்களை எதிர்த்துப் போராடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment