விஸ்வரூபம் பட நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா??? லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…

by vignesh

அமெரிக்காவை சேர்ந்த நடிகை பூஜாகுமார் 2000ம் ஆண்டு வெளியான காதல் ரோஜாவே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

நடிக்க வந்த வேகத்திலேயே காணாமல் போன பூஜாகுமார்  திருப்பி நீண்ட இடைவெளிக்கு பிறகு கமலின் விஸ்வரூபம் படத்தில் நடிக்க அது அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது அடித்தது சில படங்களில் புக் ஆன பூஜாகுமார் மீண்டும் கமலின் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் மற்றும் மீன் குழம்பும் மண்பானையும் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

விஸ்வரூபம்  தவிர மற்றபடங்கள் பெரிதாக போகாமல் போக மீண்டும் அமெரிக்காவிற்கே நடையை கட்டினார் அம்மணி அது மட்டுமில்லாமல் கமலுடன் சேர்ந்தும் கிசு கிசுக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த விஷால் ஜோஷி என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். 2020ம் ஆண்டு ஒரு மகள் பிறந்தார். இந்த நிலையில் பூஜாகுமார் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு பதிவு போட்டார்.

அதில் அவரது மகளின் போட்டோவை வெளியிட அட இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

You may also like

Leave a Comment