பால் நடிகையை கண்டு கொள்ளாத 3 பட நடிகர்…

by vignesh

மகனுக்காக இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்ட அந்த பிரபலத்திற்கு மருமகளின் நடவடிக்கையில் ரொம்பவும் கோபம் வந்திருக்கிறது. இருந்தாலும் மகனுக்காக அவர் பொறுத்து போய் இருக்கிறார். இந்த சூழலில் தான் சுவற்றில் அடித்த பந்து போல நடிகை தன் கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

இதற்கு அந்த பிரபல நடிகர் தான் காரணம் என்று சொல்லப்பட்ட நிலையில் மற்றொரு சம்பவம் தான் பிரச்சனைக்கு மூல காரணம் என்று தெரிய வந்திருக்கிறது. அதாவது நடிகை அந்த நடிகருடன் ஜோடி போட்டு சுற்றிக் கொண்டிருந்ததை மாமனார் பகிரங்கமாக கேட்டு கண்டித்திருக்கிறார்.

அந்த நடிகை நடிகருடன் ஒரு பெரிய ஹோட்டலில் ரூம் போட்டு இருக்கிறார்.

அது அவருடைய துரதர்ஷ்டமோ அல்லது மாமனாரின் அதிர்ஷ்டமோ தெரியவில்லை வசமாக நடிகை சிக்கிக் கொண்டார். எப்படி என்றால் அந்த ஹோட்டலின் பங்குதாரர்களில் மாமனாரும் ஒருவர். இதனால் நடிகை அங்கு வந்த விஷயம் அவருடைய காதுக்கு சென்றிருக்கிறது.

இதற்கு தானே காத்திருந்தேன் என்ற ரேஞ்சில் மாமனாரும் நடிகையை கையும் களவுமாக பிடித்திருக்கிறார். இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாத நடிகை ஏதேதோ டிராமாவை போட்டு விவாகரத்து வாங்கிக் கொண்டு வந்து விட்டார். தற்போது அந்த நடிகரும் நடிகையை கண்டு கொள்ளாத நிலையில் குடிக்கு அடிமையாகி இருக்கும் இடம் தெரியாமல் போய் இருக்கிறார் அம்மணி.

 

You may also like

Leave a Comment