ஷூட்டிங் ஸ்பாட்டில் சண்டை போட்ட விஜய்

by vignesh

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

ஷூட்டிங் இல்லாத நேரங்களில் படக்குழுவினர்கள் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது விஜயும் படக்குழு உடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் நீ அடித்தது சிக்ஸ் இல்ல…இது தான் சிக்ஸ் என்று விஜய் எதிரணியிடம் சண்டை போடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment