விஷாலுக்கு கல்யாணம் ஏன் பாதியிலேயே நின்றது தெரியுமா..?

by vignesh

தமிழ் சினிமாவில் ஆக்ஷன், மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். அண்மைக்காலமாக இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் சில எதிர்பார்க்குமளவிற்கு வெற்றியை தரவில்லை. விஷால் இறுதியாக வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்திருந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு விஷாலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது . அந்த வகையில் அனிஷா ரெட்டி என்பவரை ஐந்து வருடங்களுக்கு முன்பே திருமணம் செய்ய இருந்தார் விஷால் . இவர்களுக்கு நிச்சயதார்த்தம் கூட முடிந்து விட்டது .

ஆனால் திடீரென திருமணம் நின்றுவிட்டது . அப்படி திருமணம் ஆகி இருந்தால் விஷாலுக்கு இன்று நாலு வயதில் குழந்தை இருந்திருக்கும். இப்படி இருக்கும்  நிலையில் நடிகர் விஷாலின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment