சுற்றுலா சென்ற இடத்தில் நடிகரின் மனைவிக்கு நேர்ந்த சோகம்…

by vignesh

கன்னடத் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய ராகவேந்திரா. இவர் போலீஸ் அதிகாரி சிவராமின் மகள் ஸ்பந்தனாவை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார்.

இந்நிலையில் விஜய ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா ராகவேந்திரா பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அதாவது தாய்லாந்துக்கு இன்பச் சுற்றுலா சென்றிந்த வேளையில் அங்கு ஸ்பந்தனா உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

You may also like

Leave a Comment