கேரவனை பார்க்கணும்; சூரியை சுற்றி வளைத்த சிறுவர்கள்.,

by vignesh

நடிகர் சூரி விடுதலை படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது சூரி ஷூட்டிங்கில் இருக்கும் போது அவரை குழந்தைகள் கூட்டம் சுற்றிவளைத்து இருக்கிறது.

கேரவனை பார்க்க வேண்டும் என அந்த சிறுவர்கள் கூட்டம் கோரிக்கை வைக்க, சூரி இறுதியில் அவர்கள் ஆசையை நிறைவேற்றி வைக்கிறார்.

You may also like

Leave a Comment