திருநெல்வேலி மாவட்டம் பணகுடிக்கு வந்த நடிகர் ரஜினி??

by vignesh

லைகா நிறுவனம் தயாரிப்பில்,இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர்-170 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் உள்ள ஓடு தயாரிப்பு கூடத்தில் நேற்று தொடங்கியது.

படப்பிடிப்பு தளம் அருகில்வரிசையாக நின்று கொண்டிருந்த ரசிகர்களைப் பார்த்தவுடன்ரஜினி காரை நிறுத்தி, ரசிகர்களுக்கு கைகொடுத்தும், வணக்கம் செலுத்தியும் அவர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர்அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

You may also like

Leave a Comment