நடிகர் நாசரின் தந்தை மறைவு !

by vignesh

நடிகர் நாசரின் தந்தை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். நடிகர் நாசரின் தந்தை மொகபூப் பாட்ஷா (95) உடல் நலக்குறைவு காரணமாக இன்று தனது வீட்டில் காலமானார்.

செங்கல்பட்டு தட்டான்மலை தெருவில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்த அவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.  பின்னர் இன்று மாலை 6 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது

You may also like

Leave a Comment