விஜய் அண்ணா CM ஆனா எனக்கு சந்தோசம் தான்… நாட்டமை குழந்தை நட்சத்திரம் பதில்…

by vignesh

நாட்டமை படத்தில் பஞ்சாயத்து சீனில் தாத்தா நான் பாத்தேன் இந்த மாமா தான் இந்த அக்காவ கெடுத்தாரு என  குழந்தை நட்சத்திரமாக நடித்த மாஸ்டர் மகேந்திரேனை அவ்வளவாக யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

விஜய்யுடன் மின்சாரக் கண்ணா படத்தில் தம்பியாக நடித்துள்ளார், சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் பற்றி கேட்ட கேள்விக்கு  இவ்வாறு பதில் தெரிவித்திருந்தார். அதிக நம்பிக்கை இருக்கு விஜய் அண்ணா அரசியலில் பெரிய ஆளா வருவார், தமிழ்நாட்டை ஆளும் அளவிற்கு அவருக்கு தகுதி இருக்கிறது அவர்  CM ஆனா எனக்கும் சந்தோஷம் தான் என்று கூறியுள்ளார். விஜய் அண்ணா ரொம்ப நல்லவரு அவரால் கண்ணடிப்பா ஒரு பெரிய மாற்றம் தமிழ்நாட்டிற்கு வரும் என்று கூறியுள்ளார்.

 

You may also like

Leave a Comment