ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ??

by vignesh

‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படம் ‘விடாமுயற்சி’. இந்த நிலையில் அஜித் நடிக்கும் 63வது படத்தை ‘மார்க் ஆண்டனி’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment