‘ஆபிரகாம் ஓஸ்லர்’ ஓடிடியில் ரிலீஸ்!!!

by vignesh

ஜெயராம் நடித்துள்ள ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ திரைப்படம் வரும் மார்ச் 20-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.

மலையாள இயக்குநர் மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கத்தில் ஜெயராம் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள படம் ‘ஆபிரகாம் ஓஸ்லர்’. மெடிக்கல் க்ரைம் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டது .

You may also like

Leave a Comment