தீபாவளிக்காக 4 படங்கள் waiting !!

by vignesh

தீபாவளி பண்டிகைக்கு ஒவ்வொரு வருடமும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம்.

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல் நடிக்கும் ’ஜப்பான்’, கார்த்திக் சுப்புராஜின் ’ஜிகர்தண்டா 2’, விக்ரம் பிரபுவின் ’ரெய்டு’ ஆகிய படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிடா’ படமும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

You may also like

Leave a Comment