விஜய் டிவி பிரியங்கா பதிவிட்ட சோக மெசேஜ்

by vignesh

விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளராக இருப்பவர் VJ பிரியங்கா. அவர் விஜய் டிவியில் பல முக்கிய ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரியங்கா தனக்கு நெருக்கமான ஒருவர் மரணமடைந்துவிட்டதாக மிகவும் எமோஷ்னலாக பதிவிட்டு இருக்கிறார்.

ஸ்கின் கிளினிக் நடத்தி வந்த வசந்த் ராஜ்குரு என்பவர் பிரியங்காவிற்கு நெருக்கமான நண்பர்  சமீபத்தில் இறந்துவிட்டார்.

‘Was’ என அவரை பற்றி இறந்தகாலத்தில் குறிப்பிட்டு பேசுவதே எனக்கு பெரிய வலியை தருகிறது என பிரியங்கா பதிவிட்டு இருக்கிறார்.

You may also like

Leave a Comment