விஜய் கீர்த்தி சுரேஷ் உறவு குறித்த உண்மையை உடைத்த அந்த பிரபலம்

by vignesh

கீர்த்தி சுரேஷ் விஜய் இருவரும் காதலித்து வருவதாகவும் இதனால் தான் விஜய் சங்கீதாவுடன் உறவை முடித்து கொண்டார் என்று பல செய்திகள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் பேசிய பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு,  இது போன்ற கிசுகிசுக்களில் எவ்வித உண்மையும் இல்லை. கீர்த்தி சுரேஷ் விஜய் காதல் விவகாரம் இதுவரை அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
இவை யாவும் வதந்தி. இந்த வதந்திகளை கீர்த்தி சுரேஷ் கண்டுகொள்வதில்லை அவர் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தி வருகிறார் எனவும் செய்யாறு பாலு அப்பேட்டியில் தெரிவித்திருந்தார்.

You may also like

Leave a Comment