ரஜினிக்கு நன்றி சொன்ன உதயநிதி ஸ்டாலின்

by vignesh

மாமன்னன் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்திற்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்திருக்கிறார்

மாமன்னன் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்திற்கு நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்திருக்கிறார். ரஜினியின் ட்வீட்டை ரீ ட்வீட் செய்திருக்கும் அவர், “சமத்துவம் போற்றும் மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்து அன்போடு வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு மாமன்னன் திரைப்படக்குழு சார்பில் அன்பும், நன்றியும்” என குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment