பிரமித்துப்போன லோகேஷ் கனகராஜ்.. மறுப்பு தெரிவித்த மாவீரன் இயக்குனர்

by vignesh

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மடோன் அஸ்வின் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் பிஸியாக இயக்கி வருகிறார். அதனால் நான் மாவீரன் படத்தில் எடுக்கப்பட்ட ஒரு காட்சியை மட்டும் போட்டு காட்டினேன்.

அதை பார்த்த லோகேஷ் கனகராஜ் பிரமித்துப்போனார். மேலும் அந்த காட்சியை இடைவேளையில் வைக்க சொன்னார் ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன் என்று மடோன் அஸ்வின் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment