நடிகர் வடிவேலுவை சந்தித்து நன்றி தெரிவித்த ‘மாமன்னன்’ படக்குழு!

by vignesh

தன் எதார்த்த மற்றும் தேர்ந்த நடிப்பால் மாமன்னன் திரைப்படம் மானுடம் போற்றும் சாதனைப் படைப்பாக்கிய அண்ணன் வடிவேலுவை நேரில் சந்தித்து அன்பையும், நன்றியையும் தெரிவித்தோம் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி.

 

You may also like

Leave a Comment