தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி மகளுக்கு இப்படி ஒரு நிலைமையா?

by vignesh

நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் நிஹாரிகா. அவர் நடிகையாக அறிமுகம் ஆகி சில படங்களில் நடித்து இருக்கிறார். அவர் விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் பாத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். ஆனால் அந்த படம் தோல்வி அடைந்தது.

அவருக்கு 2020 டிசம்பர் மாதத்தில் சைதன்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் தற்போது வந்திருக்கும் தகவல்படி நிஹாரிகா சைதன்யாவை சட்டப்படி விவாகரத்து செய்து இருக்கிறார்.

இருவரும் ஒப்புக்கொண்டு mutual divorce கேட்டதால் தற்போது சட்டப்படி அவர்களுக்கு விவாகரத்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.

You may also like

Leave a Comment