கோடிகளில் கார் வாங்கி குவிக்கும் மகேஷ்பாபு

by vignesh

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ரேஞ்ச் ரோவர் எஸ்வி சொகுசு கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். ரூ.5.4 கோடி மதிப்புள்ள இந்த காரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகர்கள் மோகன்லால், சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் ஆகியோர் ரேஞ்ச் ரோவர் காரை வைத்துள்ளனர். ஆனாலும் மகேஷ் பாபு வாங்கியுள்ள கோல்டன் கலர் மாடல் அரிய வகையானது என கூறப்படுகிறது. மேலும், ஐதராபாத்தில் உள்ள ஒரே கோல்டன் ரேஞ்ச் ரோவர் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment